salem சேலத்தில் வாகன சோதனையில் ரூ.49 லட்சம் பறிமுதல் நமது நிருபர் மே 19, 2019 சேலம் செவ்வாய் பேட்டை அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையின் போது ரூ.49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.